Wednesday, July 8, 2009

இனிய தொடக்கம்....

வணக்கம். ஒரு இனிய தொடக்கமாய் எனது இந்த வலைபதிவு மனிதர்களை தேடி... கடவுள் ஆகி போன அரிய மனிதர்களை தேடி இந்த பயணம்.

தெய்வம் போல வந்து... என்று சொல்லப்படுகின்ற அந்த மனித தெய்வங்களை தேடி... மனிதநேயம் காண இந்த பயணம். மானுடம் தளைக்க வாருங்கள் என்னுடன் கைகோர்க்க...

2 comments:

கோவி.கண்ணன் said...

வருகைக்கு நன்றி !

பதிவில் மதங்கள் காட்டும் கடவுள்கள் வராமல் இருக்கு நான் கடவுளிடம் கேட்டுக் கொள்கிறேன்.

:)

கடவுள் said...

நிச்சயமாக இந்த பதிவில் மதங்கள் காட்டும் கடவுள்கள் வராது. மனித கடவுள்களை காண்பதே நோக்கம். வருகைக்கு நன்றி கோவி. கண்ணன்.